என்.கே.ரகுநாதன் (ஆசிரியர்), கற்சுறா (தொகுப்பாசிரியர்)

என்.கே.ரகுநாதம் (நாவல், சிறுகதை, கட்டுரை, கடிதம்)

கருப்புப் பிரதிகள்

 1,300.00

In stock

Author

Imprint

Format

HB

Pages

896

Year Published

2021

என்.கே.ரகுநாதன் 1991 ஆம் ஆண்டில், யாழ் மண்ணில் பிறந்தவர். பிறகு பத்தாண்டுகள் கொழும்பு தங்கியிருந்த வேளையிலும் பின்னர் அங்கிருந்து கனடாவில் குடிபுகுந்தர். மித அண்மையக் காலமாய் ‘தமிழ் கூறும் நல்லுலகின் சிங்கங்’களால் புலிகளால், இன்னபிறர்களால் ‘தொப்புள் கொடி’ உறவு என மிக உன்னதமாய் விதந்தோதப்படுகிற ஈழத் தமிழ் சமூகத்தின் சாதிய வன்மத்தை, அதன் இந்து – இந்திய கிராமச் சமூகத்தின் நகலெடுப்பாய் இருக்கும் பார்ப்பனியக் கட்டமைப்பை மிக அடிப்படையான எளிய மனிதர்களின் புரிதலிலும் உளவியலிலும் நின்று வெளிப்படுத்தினார். ஈழத்தில் ஓரு பேரியக்கச் செயற்பாடுகளில் தீர்க்கமாய் இயங்கியவர்களில் முக்கியமானவர் என்.கே. ஆர். அந்த முக்கியத்துவத்தின் படிமங்களை ஒவ்வொரு எழுத்தசைவிலும் ஓங்கியறைந்த பக்கங்களோடு இந்தத் தொகுப்பு இருப்பதாகவே உணருகிறேன்