ஆர்.ஹேமா பாஸ்கர் ராஜீ

அமுத மொழிகள்

ஆர்.ஹேமா பாஸ்கர் ராஜீ

 200.00

SKU: 1000000031600_ Category:
Author

Pages

221

format

Imprint

அறிஞர்கள், தியாகிகள், தேசிய தலைவர்கள், ஆன்மிக தலைவர்கள் கூறிய, வாழ்க்கை நடைமுறை தத்துவங்களின் தொகுப்பு தான் இந்நுால். ராமர் முதல், உலகின் தலைசிறந்த மருத்துவர்கள் வரை, 63 பேரின் அறிவுரைகள் இடம் பெற்றுள்ளன.
தாயுமானவர், விவேகானந்தர், அன்னை தெரசா, தாகூர், திருவள்ளுவர், பாரதியார், காந்தி, அண்ணா, காமராஜர், அப்துல் கலாம் போன்றோரின் போதனைகள், தற்போதைய வாழ்க்கை சூழலுடன் பொருத்தி பார்க்கக்கூடியவை.
போதனைகளை உள்வாங்கினால், புது வாழ்க்கை சூழலுக்கு இட்டுச் செல்லும். அனைத்து தரப்பினரும் வாசிக்க வேண்டிய நுால்.
– டி.எஸ்.ராயன்