ஓவியா

பெண்ணும் ஆணும் ஒண்ணு

நிகர்மொழி பதிப்பகம்

 110.00

SKU: 1000000031610_ Categories: ,
Format

Paper back

Imprint

Pages

152

Author

Year Published

2018

ஒரு பெண்ணின் பிறப்பில் இருந்து முதுமை வரை அவளுடைய வாழ்க்கை இந்த சமூகத்தால் எப்படி கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும், அதனுடைய போலித்தனம், சூழ்ச்சி, அறியாமை இவற்றை இந்த நாட்டின் வெகுமக்கள் திரளுக்கு அவர்கள் வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கும் வண்ணம் சொல்ல வேண்டும் என்கின்ற நோக்கத்தோடும் எழுதப்பட்டவை. — ஓவியா