மால்கம் ஆதிசேசய்யா

இந்தியப் பொருளாதாரம் – வரலாறு காட்டும் வழிகள்

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்

 250.00

SKU: 1000000031784_ Category:
Author

Pages

256

format

Year Published

2021

Imprint

கல்வி வேறு, கல்விமுறை வேறு. கல்வி என்பது கற்கின்ற செயலை அடிப்படையாகக் கொண்டது. கல்விமுறையானது ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், நூல் நிலையங்கள், சோதனைக் கூடங்கள், விளையாட்டரங்கங்கள், பாடத்திட்டங்கள், பாடப்புத்தகங்கள், தேர்வுகள், பட்டங்கள் போன்ற அமைப்பு அம்சங்களின் தொகுப்பாகும்.