Author | |
---|---|
format | |
Imprint |
பேசும் தெய்வமான சித்தர்களின் ஜீவ சமாதிகள்
சங்கர் பதிப்பகம்₹ 400.00
ஜீவ சமாதிகள் அறிவியல், பொறியியல், மருத்துவம், விஞ்ஞானத் துறைகளில் சிலர் மாபெரும் சாதனைகளை செய்து விட்டதாகக் கூறினாலும் சித்தர்களது தோற்றம் அவர்கள் நிகழ்த்திய அற்புதங்களின் சூட்சமங்களை நவீன கருவிகளால் ஆராய்ச்சி செய்ய இயலவில்லை. எவ்வித கருவிகளின் துணையும் இன்றி ஒரே இடத்தில இருந்தபடியே தன்னையும், விண்ணையும், மண்ணையும் குடைந்து கொள்ளும் தியான முறைகளில் ஓரளவுக்கு விடை கிடைத்தாலும் இதை எந்த விஞ்ஞானமும் ஏற்றுக்கொள்ளவில்லையே என்பதற்க்காக மெய்ஞானிகள் தங்களது அற்புதங்களை மறைத்துக் கொள்ளவும்,குறைத்துக்கொள்ளவும் இல்லை. அறுவதிற்கு மேற்பட்ட சித்தர்களின் ஜீவ சாமதிகள் பற்றி படித்து மகிழ்க