திருமணமும் ஒழுக்க நெறிகளும்


Author: பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் தமிழில்: சி.ஸ்ரீராம்,

Pages: 0

Year: NA

Price:
Sale priceRs. 350.00

Description

இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கலகக்காரச் சிந்தனையாளரும் இலக்கியத்துக்கான நோபல் பரிசுபெற்றவருமான பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் திருமணம், பாலியல் உறவு ஆகியவை குறித்த விக்டோரிய ஒழுக்க மதிப்பீடுகளைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் எழுதிய ‘மேரேஜ் அண்ட் மாரல்ஸ்’ (Marriage and Morals) என்னும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு

You may also like

Recently viewed