Author | |
---|---|
Format | Paper back |
Imprint |
Sale!
Ponniyin Selvan 5 Parts/பொன்னியின் செல்வன் (5- பாகங்கள்)
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்₹ 899.00
In stock
பொன்னியின் செல்வன் நாவல் ஒரு மிகு புனைவு என்று சிலரால் சொல்லப்பட்டிருந்தாலும் காலத்தால் எளிதில் நிராகரித்துவிட இயலாத தன்மையை ஓர் அழகைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. வாசிப்புமனம் எல்லோருக்கும் ஒன்றுபோல வார்க்கப்பட்டிருக்கவில்லை என்றாலும் பொன்னியின் செல்வனைப் பொறுத்தவரை, ஏற்றுக்கொள்பவர்களாகட்டும் ஏற்காதவர்களாகட்டும், அதை வாசிக்கும்போது அது தரும் உவப்பிற்கு அளவில்லை என்றே சொல்கிறார்கள். ஒரு தேர்ந்த திரைக்கதை அமைப்பைக் கொண்டிருக்கும் திரைப்படக் காட்சிகள் போல நம்மை வசீகரிக்கிறது இந்நாவல்.