Author | |
---|---|
format | |
Year Published | 2022 |
Imprint |
ஆகோள்
டிஸ்கவரி புக் பேலஸ்₹ 220.00
ஒரு பெருங்கதை என்பது பல கிளைக் கதைகளையும், துணைக் கதைகளையும் கொண்டதாக இருக்க வேண்டும்’ என்று சொல்வார்கள். ’ஆகோள்’ என்ற இந்த நாவலின் எந்த அத்தியாயத்தை நீங்கள் திறந்தாலும் அதுவே ஒரு தனிக்கதையாக விரியும். அத்தனைக் கதைகளும் ஒட்டுமொத்தமாக ஒரு பிரபஞ்சத்தில் இயல்பாக இணைவதுதான் இந்த நாவலின் தன்மை. குற்ற இனச் சட்டம் குறித்த நவீன அணுகுமுறையை முன்வைக்கிறது ஆகோள்