Title(Eng) | Sariyaaga Mudivedukka Success Formula |
---|---|
Author | |
Pages | 144 |
Year Published | 2009 |
Format | Paperback |
Imprint |
சரியாக முடிவெடுக்க சக்ஸஸ் ஃபார்முலா
கிழக்கு₹ 125.00
Out of stock
தவறான முடிவுகளை எடுக்காமல் இருக்கமுடியாது. ஆனால், அவற்றையும் நமக்கேற்றவாறு பயன்படுத்திக்கொள்ளமுடியும்.ஒரு முக்கிய முடிவை எடுப்பதற்கு நாம் என்னென்ன முன்தயாரிப்புகள் செய்யவேண்டும்?ஒவ்வொரு முடிவின் விளைவையும் முன்கூட்டியே யூகிப்பது சாத்தியமா?சரியாக மட்டுமல்ல, நேர்மையாகவும் ஒரு முடிவு அமைவதற்கு நாம் என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது?முடிவெடுப்பதற்கு சுலபமாக குறுக்குவழிகள் எதுவும் கிடையாது. அடிப்படைகளை சீராகப் பயின்றாகவேண்டும். முடிவெடுக்கும் கலை தொடர்பாக ஆய்வுகள் செய்துவரும் நிபுணர்கள் பலரோடு நெருங்கிப் பணியாற்றியிருக்கும் நூலாசிரியர் ராபர்ட் உ. குந்தரின் இந்தப் புத்தகம் உங்கள் சிந்தனை முறையை பெரிய அளவில் மாற்றியமைக்கும்.இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள்: சாய் – 07-12-09