மன வரைபடம்


Author:

Pages: 248

Year: 2010

Price:
Sale priceRs. 150.00

Description

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் அபாரமான ஆற்றல்களைக் கண்டறிந்து, உங்களைச் சாதனையாளராக்கப் போகிறது ‘மன வரைபடம்.’வாழ்க்கையிலும் வர்த்தகத்திலும் வெற்றி பெறுவதற்குத் தேவைப்படும் அத்தனை அடிப்படை அம்சங்களையும் இந்நூல் விவரிக்கிறது. இதிலுள்ள புரட்சிகரமான வழிமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலம்:* உங்கள் நினைவுத்திறன் அபாரமாக வளரும்.* புதுமையான சிந்தனைகள் தோன்றும்.* உங்களுடைய சிந்தனைகளைத் தெளிவாக வெளிப்படுத்த முடியும்.* உங்களுடைய லட்சியங்களை அடைய, திட்டமிட முடியும்.* உங்கள் வாழ்க்கையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்-கொள்ள முடியும்.* எவ்வளவு கடினமான விஷயங்களையும் எளிதாகவும் ஆழமாகவும் கற்றுக்கொள்ள முடியும்.உலகம் முழுவதும் 25 கோடி பேருக்கும் அதிகமானோர் இந்தப் புத்தகத்தால் பயனடைந்திருக்கிறார்கள். நூலாசிரியர்களுள் ஒருவரான டோனி பூஸான் உலகப்புகழ்-பெற்ற மூளை ஆராய்ச்சியாளர். மன வரைபடம் என்பது இவரது கண்டுபிடிப்பு. மற்றொரு ஆசிரியரான பார்ரி பூஸான் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் நிறுவனத்தின் பேராசிரியர்.

You may also like

Recently viewed