சோம. வள்ளியப்பன்

அள்ள அள்ளப் பணம் 1

 250.00

In stock

SKU: 9788183680059_ Category:
Title(Eng)

Alla Alla Panam 1

Author

பங்குச்சந்தை (ஷேர் மார்க்கெட்) என்றால் என்ன, பங்குச்சந்தை எப்படி இயங்குகிறது? பங்குச்சந்தை வர்த்தகம் செய்பவர்கள் பேசிக்கொள்ளும் மொழி என்ன? அவர்கள் பயன்படுத்தும் சொற்றொடர்களுக்கு என்ன பொருள்? எங்கெல்லாம் தவறு செய்ய முடியும்? எதைச் செய்தால் ரிஸ்க் அதிகம்? அதைச் செய்யாமல் தப்பிப்பது எப்படி? எங்கெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்? யாரிடம் ஆலோசனை பெறலாம்? யாரிடம் ஆலோசனை கேட்கக் கூடாது? எங்கெல்லாம் பணம் செய்ய முடியும்? எப்படியெல்லாம் பணத்தைப் பெருக்கமுடியும்? இப்படியொரு முக்கியமான விஷயம் பற்றித் தமிழில் வெளிவரும் முழுமையான முதல் நூல் இது.What is share market? How does it work? What is the parlance of those engaged in the business of share marketing? What are the meanings of the expressions they use? What are the areas in which mistakes could occur? What action will bring high risk? How to escape from doing it? What are the areas that demand our attention? From whom can we get advice? And from whom we should not? What are the areas in which we can make money? What are the ways of multiplying the money? This is the first complete book of its kind that has come out in Tamil on an important matter like this.