Title(Eng) | Charlie Chaplin Kathaikal |
---|---|
Author | |
Pages | 216 |
Year Published | 2004 |
Format | Paperback |
Imprint |
சார்லி சாப்ளின் கதைகள்
கிழக்கு₹ 120.00
Out of stock
உலகத் திரைப்பட வரலாற்றில் ஒரு தனி அத்தியாயமான சார்லி சாப்ளினின் வாழ்க்கை வரலாறு, முதல்முதலாகத் தமிழில் இப்போது வெளிவருகிறது. சாப்ளினின் சினிமா, திரைத்துறையில் இருப்போருக்குப் பாடமாக இருக்கலாம். ஆனால், அவரது வாழ்க்கை, வெற்றியடையத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞருக்குமே வேதம். சாப்ளினின் மறுபெயர் தன்னம்பிக்கை. தனது துயரங்கள் அனைத்தையும் அவரால் தூசாக மதிக்க முடிந்ததால்தான் காலம் கடந்தும் நினைக்கப்படும் மாபெரும் கலைஞராக வெற்றிபெற முடிந்தது.The biography of Charlie Chaplin, who created a separate chapter in the history of world cinema, is written for the first time in Tamil. Chaplin’s cinema may be a lesson for those in the field. But his life is a Scripture for every youth who yearns to succeed in life. Chaplin is another name for self-confidence. He became a famous and timeless artist because he did not care a whit for all the agonies that he suffered.