க.சீ. சிவக்குமார்

என்றும் நன்மைகள்

போதிவனம்

 100.00

Out of stock

SKU: 9788183680165_ Category:
Title(Eng)

Endrum Nanmaigal

Author

Imprint

சிவகுமாரின் கதைகளின் ஆதார உணர்ச்சி ஈரம். ஒட்டுமொத்த மானுடகுலத்தின் மீதான அவரது பரிவு, அக்கறை, மேலான அன்பு பீறிடும் எழுத்துகள், கதைகளாக மலரும்போது இயல்பானதொரு மென்மையை எய்திவிடுகிறது.கொஞ்சம் அசந்தால் கவிதையோ என்று எண்ணச் செய்யும் உரைநடை க.சீ. சிவகுமாருடையது. தொண்ணூறுகளின் முக்கியப் படைப்பாளிகளுள் ஒருவர். ‘கன்னிவாடி’ என்ற சிறுகதைத் தொகுப்பு முன்னதாக வெளியாகியிருக்கிறது. Ka Si Sivakumar is an important writer of the nineties. The milk of human kindness is the basic emotion in his stories. When love, concern and mercy over the whole of mankind become a work of art, they endow it with a natural softness. His style is so prolific that we often mistake his prose for poetry.