Title(Eng) | Hindu Mathathai Purinthu Kollungal |
---|---|
Author | |
Pages | 112 |
Year Published | 2004 |
Format | Paperback |
Imprint |
ஹிந்து மதத்தைப் புரிந்து கொள்ளுங்கள்
கிழக்கு₹ 30.00
Out of stock
வேதங்கள் உபநிடதங்கள் தொடங்கி ஆழ்வார்கள், நாயன்மார்கள் வழியே ஹிந்து மத வழிபாடுகள், சடங்குகள், சம்பிரதாயங்கள் அனைத்தைப் பற்றியும் எளிமையாக விளக்குகிறது இந்நூல். தவிர, அவ்வப்போது எழக்கூடிய ஹிந்து மதம் தொடர்பான அத்தனை சந்தேகங்களுக்கும்விடை தருவது இந்நூலின் சிறப்பு.காவிரியின் எழில் கொஞ்சும் திருவானைக்காவில் பிறந்த குருதாஸின் இயற்பெயர் எஸ்.சுந்தரராமன். எழுத்தின் மீது ஆர்வம் பிறந்தது இவரது அறுபதுக்கு மேல்தான். காரணம் கேட்டால் மேல் மருவத்தூரின் மண் மகிமைதான் எழுதச் சொன்னது என்கிறார் (அச்சில் இல்லை)Starting with Vedas and Upanishads, this book goes on to throw light on Alwars, Nayanmars, Hindu worships, ceremonies, rites and traditions in a simple way. It also clears all our doubts regarding Hinduism which is its special feature. The real name of Gurudas is S.Sundara Raman and he was born in Thiruvanaikkaval which is cooled by the waters and beauty of river Cauvery. He became interested in writing after his sixties olny. If you ask the reason, he says it is the magic of Melmaruvathur soil. (Not in print).