நாகூர் ரூமி

இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்

கிழக்கு

 250.00

In stock

SKU: 9788183680202_ Category:
Title(Eng)

Islam Oru Eliya Arimugam

Author

Pages

510

Year Published

2004

Format

Paperback

Imprint

இஸ்லாத்தின் பெயரால் உலகெங்கும்பயங்கரவாதம் பரவிப் பெருகியிருக்கிறசமயத்தில், அன்பைத் தவிர அம்மதத்தில்வேறெதுவுமில்லை என்பதை ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டும் நூல் இது.இஸ்லாம் குறித்த அனைத்துத் தவறான புரிதல்களையும் மிக எளிமையாகக் களையக்கூடியதுஇது என்கிற வகையில் தமிழில் இது ஒருமுன்மாதிரி ஆய்வு நூல் ஆகும்.