பா.ராகவன்

குதிரைகளின் கதை

கிழக்கு

 35.00

Out of stock

SKU: 9788183680271_ Category:
Title(Eng)

Kuthiraigalin Kathai

Author

Pages

104

Year Published

2004

Format

Paperback

Imprint

பா. ராகவனின் இந்தத் தொகுப்பில் உள்ள அத்தனை கதைகளிலும் கதாபாத்திரமாகவோ, கதைக்கு சாட்சியாகவோ, வெறும் வழிப்போக்கராகவோ காந்தி இருக்கிறார். காந்தி தென்படாத இடங்களிலும் அவரது கைத்தடி தென்படும். உண்மையில் இந்தக் கதைகளுக்கும் காந்திக்குமான உறவே அந்தக் கைத்தடியின் வழியாக உருவானதுதான். காந்தியின் கைத்தடி என்பது ஊன்றுகோல் அல்ல. அது ஒரு பற்றுக்கோல். வாழ்க்கை சார்ந்தது. லட்சியங்கள் சார்ந்தது. மயக்கங்கள் களைந்த நம்பிக்கை சார்ந்தது’In this collection of short stories, Pa Ragavan has roped in Gandhi as a witness, character or a passer by. Even if Gandhi is not to be seen, at least his staff could be seen. In fact the bond between these stories and Gandhi began through his staff only. His staffs are not something to prop oneself but something to follow with. It is about faith without illusions.