Title(Eng) | Mazhai Rusi |
---|---|
Author | |
Pages | 160 |
Year Published | 2004 |
Format | Paperback |
Imprint |
மழை ருசி
கிழக்கு₹ 60.00
Out of stock
ரஜனி காட்சிப்படுத்தும் சம்பவங்களும்,வரைந்து காட்டும் மனிதர்களும் இன்றைய நடுத்தர வர்க்கத்துத் தமிழர்களைப் பிரதிநதித்துவப்படுத்துபவை. ஆனால், தம் கதைகளின் மூலம் அவர் முன்வைக்கும் ஆதாரமான பிரச்னைகள் எல்லாமே சர்வதேசத் தன்மை பொருந்தியவை.Rajani