விஜய் லோஹபள்ளி

சேவாக் மிஸ்டர் தன்னம்பிக்கை

கிழக்கு

 50.00

Out of stock

SKU: 9788183680370_ Category:
Title(Eng)

Shewag Mr Thannambikai

Author

Pages

104

Year Published

2004

Format

Paperback

Imprint

ஒரு நாள் போட்டிகளில் அதிரடி ஆட்டத்திலிருந்து, டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கான அதிக எண்ணிக்கை ரன்களை விளாசும் வரை வளர்ந்திருக்கும் வீரேந்திர சேவாக்கின் வெற்றிக் கதையைச் சுவையாக விளக்கும் புத்தகம் இது.வருங்காலத்தில் மிக அதிகமான சாதனைகளைப் புரியப்போகும் இந்திய வீரர்கள் வரிசையில், சேவாகே முதன்மையாக நிற்கிறார். அவரது இதுவரையிலான சாதனைகள் ஒன்றுமேயில்லை என்று சொல்வதைப் போல இருக்கும், இனி வரும் சாதனைகள்.அதனாலேயே அவரது வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது.சேவாகின் ஆட்டம், கோச்சிங் புத்தகங்களில் எழுதியிருப்பதைப் போல இருக்காது.பலமுறை சேவாக் விளையாடும்பொழுது ரசிகர்களுக்கு வெறுப்பும் கோபகம் வரும்.ஆனாலும் சேவாக் பந்துகளை அதிரடியாகத்தாக்கும்பொழுது ரசிகர்களின் சந்தோஷத்துக்கு அளவே இருக்காது.நஜப்கார் எனும் கிராமத்திலிருந்து புறப்பட்டு,உலகளாவிய புகழ் அடைந்திருக்கும் சேவாகின் கதையை எழுதியவர், விஜய் லோகபள்ளி. தி ஹிந்து செய்தித்தாளின் கிரிக்கெட் நிருபராக உள்ளார்.This book interestingly describes the success story of Veerendra Sewag who began his career as noteworthy player of one day cricket matches and grew to be one who could heap runs for India in test matches. He is in forefront of those Indian cricket players who are going to attain more noteworthy achievments in future. His present achivements will be nothing before his future ones. His life becomes interesting on account of that alone. His playing will not be tantamount to the one described in the coaching books. Many times, on seeing him play, fans were angered and aversion mounted. But when Sewag hits the ball in an expected manner into fours or sixes, the happiness of fans knew no bounds. Vijay Lokapalli has written the story of Sewag who came from the village of Najabkar but soon attained world fame. The author is a cricket reporter of The Hindu.