சோம. வள்ளியப்பன்

தொட்டதெல்லாம் பொன்னாகும்

கிழக்கு

 80.00

Out of stock

SKU: 9788183680417_ Category:
Title(Eng)

Thottathellam Ponnagum

Author

Pages

152

Year Published

2006

Format

Paperback

Imprint

நீங்கள் தொடங்கும் வியாபாரம் எதுவானாலும் அதில் மிகப்பெரிய வெற்றி பெறுவது எப்படி?இது பெரிய கம்பசூத்திரம் அல்ல. சில விஷயங்களில் தெளிவான அணுகுமுறையும் திட்டமிட்ட நடவடிக்கைகளும் தேவை.உழைக்கவும் சாதிக்கவும் ஆர்வம் இருந்தால் மட்டும் போதுமானது. வெற்றி பெறுவதற்கான அத்தனை கதவுகளையும் இந்நூல் திறந்துவைத்து விடுகிறது!மிகச் சிறிய அளவில் வியாபாரம் தொடங்குவோர் முதல் மிகப்பெரிய வியாபார நிறுவனமாக நடத்துவோர் வரை அனைத்துத் தரப்பினருக்குமான மிக எளிய வெற்றிக் கையேடு இது.How to get a big success in any business you start? No great formula is needed. A clear approach and well-planned activities alone are needed. Of course, coupled with the intention to work hard and win. And the book does open all the door of opportunities for success! It is success guide to all those who want to start business whether on a small scale or as a big establishment.