ம.வெ. சிவகுமார்

வாத்தியார்

கிழக்கு

 75.00

Out of stock

SKU: 9788183680448_ Category:
Title(Eng)

Vaththiyaar

Author

Pages

288

Year Published

2004

Format

Paperback

Imprint

எண்பதுகளில் தோன்றிய முக்கியப்படைப்பாளிகளுள் ஒருவராக ம.வே.சிவகுமார், தீவிரமான வாசகர்கள் பொருட்படுத்தி விவாதிக்கதக்க பல படைப்புகளைத்தமிழுக்குத் தந்தவர். இவரது அப்பாவும் இரண்டு ரிக்ஷாக்காரர்களும், நாயகன், நவீன சிறுகதைகள் போன்ற தொகுதிகள், அவைவெளி வந்த காலத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியவை. வேடந்தாங்கல், பாப்கார்ன் கனவுகள் இரண்டும் சிவகுமார் பேர் சொல்லும் நாவல்கள்.சிவகுமாரின் கதைகள் அனைத்துமே மத்தியதரவர்க்கத்தின் மனச்சாட்சியாக இருப்பவை.மிகையான ஜோடனைகளோ, உத்திகள் சார்ந்தமயக்கமோ அறவே கிடையாது. எளிய,நகைச்சுவை கொப்பளிக்கிற மொழி அவருடையது. பாசாங்கில்லாத வெளிப்பாட்டால் சிறப்பிடம் பெறுபவை.சிவகுமாரின் இத்தொகுதியில் அவரது சமீபத்திய 19 புதிய சிறுகதைகள் இடம் பெறுகின்றன. தொழில் ரீதியில் தொலைக்காட்சித்தொடர் எழுத்தாளராக அவர் இருந்தாலும் சிறுகதைக்கான இறுக்ககம் கட்டுக்கோப்பும் சிவகுமாரின் எந்த ஒரு படைப்பிலும் இல்லாது போவதில்லை.Ma.Ve. Sivakumar was an important writer of the 1980s. His works have paved way for serious discussions in literary circles. All his stories bear witness to the middle class conscience. They are not the embellishments of exaggeration or technical charm. His language is simple, humorous and bubbling. They are remembered for their plain and honest presentation. This collection by Sivakumar has nineteen of his recent short stories.