அபுல் கலாம் ஆஸாத்

கஜல்

கிழக்கு

 45.00

Out of stock

SKU: 9788183680554_ Category:
Title(Eng)

Ghazal

Author

Pages

112

Year Published

2005

Format

Paperback

Imprint

கவிதை அழகும் இசை அழகும் கைகோத்துத் துள்ளிவரும் உலகப்புகழ் பெற்ற கஜல் பாடல்கள் முதல் முறையாக அவற்றின் சந்தம் மாறாமல் தமிழாக்கம் பெறுகின்றன. நூலாசிரியர் அபுல் கலாம் ஆசாத் கஜல் பாடல்களில் ஆழம் தோய்ந்தவர். தமது வலுவான மரபுப்பயிற்சியின் காரணமாக உருது கஜல்களின் எழிலையும் உருக்கத்தையும் அநாயாசமாகத் தமிழ் வடிவத்தில் வார்த்தெடுத்துவிடுகிறார். ‘The beauty of poetry and music go hand in hand together with ghazals. This is the first time that world famous ghazals have been translated into Tamil with all their rhythm unchanged. Abu Kalam Azad the author has a deep knowledge of ghazals. And he is able to recreate their beauty and melody in the Tamil form too without much effort with his strong training in the ghazal tradition.