J.S. ராகவன்

வரி வரியாகச் சிரி

கிழக்கு

 80.00

Out of stock

SKU: 9788183680561_ Category:
Title(Eng)

Vari Variyaga Siri

Author

Pages

216

Year Published

2005

Format

Paperback

Imprint

தமிழின் முன்னணி நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒருவரான ஜே.எஸ்.ராகவனின் இந்தக்கட்டுரைத் தொகுப்பு வெறுமனே சிரிக்க வைப்பதுடன் நின்றுவிடுவதில்லை. சமகால சமூக நடப்புகளை அவை கூர்மையான அங்கதப் பார்வை கொண்டு மறைமுகமாக விமரிசிக்கவும் செய்கின்றன. அண்ணாநகர் டைம்ஸ் என்கிற பிராந்திய வார இதழில் ‘தமாஷா வரிகள்’ என்ற தலைப்பில் ராகவன் எழுதுவரும் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். This is a collection of articles by J.S.Ragavan, one of the forefront humorous writers on Tamil. It does not simply stop with making us laugh but also criticises contemporary events with keen irony, though indirectly. The essays in this collection appeared serially in Tamasha Varigal, a regional weekly from Anna Nagar.