வெங்கட் சாமிநாதன்

புதுசும் கொஞ்சம் பழசுமாக

கிழக்கு

 100.00

Out of stock

SKU: 9788183680684_ Category:
Title(Eng)

Pudhusum Konjam Pazhasumaga

Author

Pages

264

Year Published

2005

Format

Paperback

Imprint

தமிழின் முக்கியமான விமரிசகர்களுள் ஒருவரான வெங்கட் சாமிநாதனின் இந்நூல், முற்றிலும் கவிதைகளைப் பற்றிப் பேசுவது இதன் தனிச்சிறப்பு. தமது நிர்த்தாட்சண்யமான விமரிசனப் பார்வையுடன் தமிழ்க் கவிதைகளை அணுகும் வெ.சா., காய்தல் உவத்தல் இன்றி முன்வைக்கும் கருத்துகள், நிறம் மாறி வரும் தமிழ்க் கவிதைச் சூழலின் இயல்பைப் படம் பிடிப்பதுடன், தமிழ்க் கவிதை, அதன் இழந்த சிறப்பை மீட்பதற்கான வழியையும் மறைமுகமாக முன்வைக்கிறது.’It is a special feature of this book by Venkat Swaminathan, one of the noteworthy critics in Tamil that it talks out and out about poetry. He approaches Tamil poetry unsparingly and puts forth his views without fear or favour. It picturises the poetic situation that keeps changing its colour and also shows the way indirectly to win back the lost honour and excellence.