பத்மன்

மூன்றாவது கண்

கிழக்கு

 80.00

Out of stock

SKU: 9788183680691_ Category:
Title(Eng)

Moondravathu Kan

Author

Pages

128

Year Published

2005

Format

Paperback

Imprint

பரபரப்புகளுக்குப் பஞ்சமில்லாதது, செய்தித்தாள்களின் உலகம். செய்திகள் எங்கிருந்து, எப்படி வருகின்றன, அவை எப்படித் தேர்வாகின்றன, பக்கங்களை ஆக்கிரமிக்கின்றன என்றெல்லாம் யோசித்துக்கூடப் பார்க்காமல் நாம் தினசரி செய்தித்தாள்களைப் படித்துவிட்டு வீசி விடுகிறோம். உண்மையில், இருபத்தி நான்கு மணி நேரங்களுக்கு ஒருமுறை பிறப்பெடுக்கும் செய்தித்தாள்கள் எப்படி உருவாகின்றன, அதன் பின்னால் எத்தனை பேர் எப்படி எல்லாம் உழைக்கிறார்கள், எந்தெந்த அம்சங்கள் ஒருங்கிணைந்து ஒரு செய்தித் தாளுக்குச் சுவை கூட்டுகின்றன என்பதை யோசித்துப் பார்த்தால் வியப்பு ஏற்படும். செய்தித்தாள் உலகம் எப்படி இயங்குகிறது என்பதை அக்குவேறு ஆணிவேறாக அலசிக் காட்டும் இந்நூலின் ஆசிரியர் பத்மன், பத்திரிகை உலகில் நீண்ட அனுபவம் உள்ளவர். தினமணி நாளிதழில் பத்தாண்டுகாலம் துணையாசிரியராகப் பணியாற்றியவர். சன் நியூஸ் தொலைக்காட்சியின் முதுநிலை துணை ஆசிரியராகவும் ஆறாம்திணை இணைய இதழின் பிசினஸ் எடிட்டராகவும் பணியாற்றி இருக்கிறார். 38 வயதாகும் பத்மன், தற்போது ஜெயா டி.வி.யின் முதுநிலை துணை ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இதழியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இயற்பெயர் நா. அனந்த பத்மநாபன்.’The world of newspapers is full of excitements. How and from where do news reach them?How are they selected and edited? How do they occupy the pages? We read and throw the dailies without giving a thought to ay of these questions. How are dailies born every twenty four hours, how many people put in their concentrated efforts, what are the nuances that add flavour to them?