Title(Eng) | Jollya Jaikalam |
---|---|
Author | |
Pages | 88 |
Year Published | 2005 |
Format | Paperback |
Imprint |
ஜாலியா ஜெயிக்கலாம்
கிழக்கு₹ 35.00
Out of stock
ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்வில் வெற்றி விளக்கேற்றிக் கொண்டிருக்கும் பேராசிரியர் நாகூர் ரூமி, தமது ‘அடுத்த விநாடி’ வெற்றி நூலுக்குப் பிறகு மாணவர் உலகுக்கு வழங்கும் டானிக் புத்தகம் இது.யார் வேண்டுமானாலும், எந்தத் தேர்வில் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம். எந்தத் துறையானாலும் சரி, நீங்கள் மனம் வைத்தால் நீங்கள்தான் அதில் நம்பர் 1.எப்படி?தோழமையுடன் தோளில் கை போட்டுப் பேசும் ரூமியின் இனிய, எளிய மொழியில் மாணவர்களுக்கான வெற்றி ஃபார்முலாக்கள் அத்தனையும் இந்தப் புத்தகத்தில் அக்கு அக்காக அலசப்பட்டிருக்கின்றன.This is a tonic-like book to the world of students by Professor Nagore Rumi who has been lighting the lamp of success in the lives of thousands of students. It is his second book after Adutha Vinadi (The Next Moment), a book of great success on personality development and self-improvement. Anyone can pass in any kind of examination, in any field. You will be number 1 in any walk of life, if only you decide to be so. How? Rumi talks to you in a simple way, putting his hands over your shoulders and hugging you in friendly way. All the formulas of success have been analyzed threadbare in this book.