Title(Eng) | Mittai Kathaikal |
---|---|
Author | |
Pages | 96 |
Year Published | 2005 |
Format | Paperback |
Imprint |
மிட்டாய் கதைகள்
கிழக்கு₹ 40.00
Out of stock
புத்தகத்திலிருந்து ஒரு கதை:ஒருமுறை நான் என்னுடைய கைகளில் கொஞ்சம் பனியை அள்ளிக்கொண்டு கைகளை மூடிக்கொண்டேன்.சிறிது நேரத்துக்குப் பின் கையைத் திறந்து பார்த்தபொழுது அதில் ஒரு சிறு புழு இருந்தது. சட்டென்று மறுபடி கைகளை மூடிக்கொண்டு விட்டேன்.இன்னும் கொஞ்ச நேரம் கழித்து கையைத் திறந்து பார்த்தால் அங்கே ஒரு பறவை இருந்தது. கைகளை மூடிக்கொண்டேன்.சிறிது நேரம் கழித்து கையைத் திறந்தால் அங்கே ஒரு மனிதன் இருந்தான். அவன் முகம் சோகமாகவும் அண்ணாந்து மேலே பார்த்தபடியும் இருந்தது.மீண்டும் நான் கைகளை மூடித் திறந்தேன்.இப்போது மறுபடி என் கைகளில் பனிதான் இருந்தது.A story from the book: Once I scooped some dews in my hands and closed them. When I opened it and saw after some time, there was a small worm in it. I closed it again immediately. When I opened it after some more time, there was a bird. I closed my hands again. When I opened it after some time, there was a man. He was looking up and sad. I closed and opened my hands again. The dew was there again in my hands.