Title(Eng) | Kichu Kichu |
---|---|
Author | |
Pages | 160 |
Year Published | 2005 |
Format | Paperback |
Imprint |
கிச்சு கிச்சு
கிழக்கு₹ 60.00
Out of stock
அண்ணாநகர் டைம்ஸ் இதழில் ஜே.எஸ்.ராகவன் எழுதிவரும் ‘தமாஷா வரிகள்’ கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். நகைச்சுவைக் கட்டுரைகளில், நகைச்சுவைக்கு அப்பாலும் சில விஷயங்களை ஒளித்துவைப்பது ராகவனின் பிரசித்திபெற்ற உத்தி. இக்கட்டுரைகளிலும் அந்த அம்சம் மிகச் சிறப்பாகக் கூடிவந்திருக்கிறது.நகைச்சுவை எழுத்து அருகிவரும் காலத்தில், விடாமல் எதை எழுதினாலும் நகைச்சுவையாக மட்டுமே எழுதுவது என்ற கொள்கை முடிவுடன் செயல்பட்டுவரும் ஜே.எஸ்.ராகவனின் முந்தைய தொகுப்பு ‘வரிவரியாகச் சிரி’ வெளியாகி வாசகர்களின் ஏகோபித்தப் பாராட்டுகளைப் பெற்றது. அந்தத் தொகுப்புக்குப் பிறகு அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.தமிழின் அனைத்து முன்னணி இதழ்களையும் தொடர்ந்து தம் நகைச்சுவை எழுத்தால் அலங்கரித்து வரும் ஜே.எஸ். ராகவன் ஒரு பிரபல கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக ஆலோசகராகப் பணிபுரிபவர்.This book, Tamasha Varigal, is a collection of essays penned by J.S.Ragavan in