S. சந்திரமௌலி

ஜப்பான்

கிழக்கு

 50.00

Out of stock

SKU: 9788183680936_ Category:
Title(Eng)

Japan

Author

Pages

112

Year Published

2005

Format

Paperback

Imprint

இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சந்திக்க நேர்ந்த பேரழிவு, வேறு எந்த தேசத்துக்கு உண்டாகியிருந்தாலும் இந்நாள் வரை மீண்டிருக்கவே முடியாது.ஆனால் தனது விடாமுயற்சியாலும் செயல்திறனாலும், தேசப்பற்று மற்றும் தொழில்நுட்ப சாகசங்களாலும் ஜப்பான் இன்று உலக நாடுகள் அனைத்துக்கும் சவால்விடக்கூடிய சாதனைச் சிகரத்தின் உச்சியில் அமர்ந்திருக்கிறது!ஜப்பானின் வெற்றிக்கதை பிற தேசங்களின் அரசுகளுக்கு மட்டுமல்ல; ஒவ்வொரு தனிமனிதனுக்குமே கூட தன்னம்பிக்கையையும் சாதிக்கும் வெறியையும் உண்டாக்கக்கூடியது. ஆயிரம் தனிமனிதர்களின் சாதனைச் சரித்திரத்தைப் படிப்பதும் ஒன்றுதான்; ஜப்பானின் இந்த வெற்றிக்கதையைப் படிப்பதும் ஒன்றுதான்!விறுவிறுப்பான, சற்றும் வேகம் குறையாத அபாரமான மொழிநடையில் இந்நூலை எழுதியிருக்கும் எஸ். சந்திரமௌலி, சிறந்த பத்திரிகையாளர். இருபது ஆண்டுகளுக்கு மேலாகக் கல்கி வார இதழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவருபவர்.No other country would have survived to this day the terrible destruction which Japan faced during World War II. But by its undaunted efforts, functioning ability, patriotism and technological advances, Japan sits at the peak of achievements and challenges the countries of the world now. Not only for other countries but also for individuals, the success story of Japan is encouraging and confidence-building, inducing the urge to succeed. To read the success story of a thousand men and that of this single country is the same! S.Chandramouli the author, who has written this book in an interesting style, never lagging behind at any place, is an excellent journalist. He has been writing articles in Kalki weekly for more than 20 years.