Title(Eng) | Damaal Dumeel – 500 Wala |
---|---|
Author | |
Pages | 96 |
Year Published | 2006 |
Format | Paperback |
Imprint |
டமால் டுமீல் – 500 வாலா
கிழக்கு₹ 40.00
Out of stock
பேனாவைச் சாதாரணமாக இவர் உதறினால்கூட நான்கைந்து ஜோக்குகள் உதிர் ந்துவிடுகின்றன. நகைச்சுவையினால் இந்த உலகையே வென்று விடலாம் என்ற அந சக்க முடியாத நம்பிக்கையினால் எப்போதும் இருபது வயது இளைஞராகவே காட்சி தருகிறார் 63 வயது ஜே.எஸ். ராகவன். பிரபலமான கட்டுமான நிறுவனம் ஒன்றில் நிர் வாக ஆலோசகர்.காமெடியில் ஒரு புத்திசாலித்தனமான ‘பஞ்ச்’ வைக்கும் உத்தியைக் கடைபிடிக்கிறார்.ஜே.எஸ். ராகவனின் முந்தைய நூல்களான ‘கிச்சு கிச்சு’, ‘வரிவரியாகச் சிரி’ சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கின்றன. சளைக்காமல் உடனே கொண்டுவந்துவிட்டார் ‘டமால் டுமீல் – 500 வாலா’.வயிற்றில் அல்சர் இருந்தால்கூட இந்தக் கிண்டல் சுண்டல் அதை ‘காலி’ பண்ணிவிடும் என்பது உறுதி! ‘Even if he shakes his pen, four or five jokes fall down. J.S.Ragavan the author, who is 63, always looks young like a twenty year-old, by his strong and unshakable faith that he can win the whole world by his humour. He is the administrative consultant of a famous construction company. He follows the technique of giving an intelligent