வாசுதேவ்

புத்தகம் வாங்கினால் புன்னகை இலவசம்

கிழக்கு

 50.00

Out of stock

SKU: 9788183681223_ Category:
Title(Eng)

Puthagam Vanginaal Punagai Ilavasam

Author

Pages

256

Year Published

2006

Format

Paperback

Imprint

ரெகுலர் குமுதம், விகடன் வாசகர்களுக்கு வாசுதேவ் ஏற்கனவே அறிமுகமானவர். புத்தக வடிவில் அவரது நகைச்சுவைக் கதைகள் வருவது இதுவே முதல்முறை.அப்பாவிகளும் படுபாவிகளும்தான் வாசுதேவின் கதைகளில் அதிகம் இடம் பிடிப்பார்கள். ஜோக்குகளால் சிரிக்க வைக்காமல், சம்பவங்கள் மூலமும் பாத்திர வாய்ப்பின் மூலமும் மட்டுமே சிரிப்பூட்டும் வாசுதேவ், கிழக்கு பதிப்பகத்தில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.Vasudev is a well known writer in monthly magazines like Kumudan and Vikatan. This is his first publication of humorous stories. The innocent and the wicked occupy most of his stories. Vasudev makes us laugh not through his jokes but by the situations he creates and through excellent characterisation.