சந்திரசேகர சர்மா

பெரிய கடவுள்

வரம்

 95.00

Out of stock

SKU: 9788183681315_ Category:
Title(Eng)

Periya Kadavul – Ariya Thagavalgal

Author

Pages

136

Year Published

2006

Format

Paperback

Imprint

அமெரிக்காவிலும் குடிகொண்டிருக்கிறார்,ஆப்கனிஸ்தானிலும் இருக்கிறார். இங்கே அண்ணாநகரிலும் அருள்பாலிக்கிறார். அவருக்கு அப்புறம்தான் அத்தனை தெய்வங்களும்.பெருமை வாய்ந்த பிள்ளையாரின் அருமைகளைச் சொல்கிறது இந்நூல். விநாயகர் சதுர்த்தி, சங்கட ஹர சதுர்த்தி போன்ற விழாக்களில் நடைபெறும் லட்சக்கணக்கான வைபவத்தில் நீங்கள் கலந்து கொண்டிருப்பீர்கள்.அழகான புதிய பை ஒன்றில் இரண்டு லட்டுகள், ஒரு விபூதி பாக்கெட், தேங்காய் மூடி,வாழைப்பழ பிரசாதம் தருவார்கள். இனி இந்தப் புத்தகம் அதில் இடம்பெற வேண்டுமென்று படித்து முடித்தபின் நீங்கள் நினைக்கப்போவது உறுதி!பிள்ளையார் பெருமை – சொற்பொழிவு. ஆற்றியவர்: லக்ஷ்மி ராஜரத்னம்Upanyasam on the greatness of Ganesha, by Lakshmi Rajarathnam