ஜி.எஸ்.எஸ்.

உடலே நலமா

நலம்

 100.00

Out of stock

SKU: 9788183681353_ Category:
Title(Eng)

Udale Nalamaa

Author

Pages

152

Year Published

2006

Format

Paperback

Imprint

நாற்பது வயதைத் தொட்டு விட்டீர்களா? கவனம்!எப்போதாவது லேசாக நெஞ்சு வலிப்பதுபோல் இருக்கிறதா? ஒரு பக்கம் மட்டும் விட்டுவிட்டுத் தலைவலி, எகிறும் ரத்தஅழுத்தம், ஷுகர் – இன்னும் என்னென்னவோ இருக்கலாம்!எல்லாவற்றுக்கும் எடுக்கவேண்டும்,டெஸ்ட்! எதற்கு, என்ன டெஸ்ட்? ஏன் இந்த டெஸ்ட்? எப்படிச் செய்கிறார்கள்?டாக்டருக்குத் தெரிந்தால் போதாது!உங்களுக்கும் அவசியம் தெரிந்திருக்க வேண்டும்!அதற்குத்தான் உதவுகிறது இந்நூல்.மனிதனுக்கு வரக்கூடிய அத்தனை உபாதைகளுக்கும் உரிய பரிசோதனைகள் குறித்து மிக எளிமையாக விளக்கும் நூல் இது!அச்சப்படவே வேண்டாம்! இந்த ஒரு நூலைப்படித்துவிட்டால், டாக்டர் எந்தப் பரிசோதனைக்கு எழுதிக்கொடுத்தாலும் உங்களுக்கே அது எதுவென்று புரிந்துவிடும்! உங்களைப் பாதி டாக்டர் ஆக்குவதல்ல இதன் நோக்கம். மாறாக முழு ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கான விழிப்புணர்வை இந்நூல் அவசியம் உண்டாக்கும்.Have you touched the age of forty? Be careful! Do you feel slight chest pain some times? You may also have migraine, shooting blood pressure, diabetes and many more such things! You must undergo test for all these! What test? Why test? How do they do it? It is not enough that only doctors know the answers to all these questions. You must also know. This book is for that purpose only. It explains in simple language the nature and causes and the proper tests for all probable troubles that man can have. No need to fear at all! If you read this book, you can understand the nature and kind of any test that doctors have recommended for you. The purpose of this book is not to make you a half doctor. But to create the awareness necessary for living a full and healthy life.