ஆர். முத்துக்குமார்

6.3

கிழக்கு

 60.00

Out of stock

SKU: 9788183681360_ Category:
Title(Eng)

6.3

Author

Pages

152

Year Published

2006

Format

Paperback

Imprint

மிகவும் உயர்ந்த மனிதர். உயரத்தில் மட்டுமல்ல, சாதனைகளாலும்! கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என ஒட்டுமொத்த இந்தியத் திரை உலகின் சூப்பர் ஸ்டார் யார் என யாரிடமும் கேட்கத் தேவையே இல்லை. சந்தேகமே இல்லாமல் அமிதாப் பச்சன் மட்டும்தான். இந்த ஆறடி மூன்றங்குல உயர மனிதர், நம்பர் 1 என்கிற இடத்தை அடைய விழுந்து, புரண்டு, எழுந்து, கடந்து வந்த பாதை ஒவ்வொன்றும் கரடுமுரடானது.சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டால் வாழ்நாளெல்லாம் சுகவாசிதான் என்று தப்புக் கணக்குப் போட்டுவிடக் கூடாது. அத்தனை உயரத்தை அடைந்த பின்பும், அதலபாதாளத்தில் விழுந்தவர் அமிதாப். மீண்டும் புதிய வேகமுடன் எழுந்து வந்து இன்னும் அதிக உயரத்தைத் தொட்டு நிற்க முடிவதற்கு என்ன காரணம்? அதைத்தான் அலசுகிறது இந்நூல். சினிமாவில் என்றில்லை; எந்தத் துறையிலும் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்கள், அமிதாப்பிடம் கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் உண்டு.