Title(Eng) | Jollyan Wala Bag |
---|---|
Author | |
Pages | 160 |
Year Published | 2006 |
Format | Paperback |
Imprint |
ஜாலியன் வாலா பாக்
கிழக்கு₹ 60.00
Out of stock
சிரித்துச் சிரித்து வயிறு வெடித்து, அந்த வகையில் ஆளைக் காலி பண்ணினாலும் அதுவும் படுகொலைதானே! என்ன… போலீஸ் ஆக்ஷன் எடுக்க முடியாது! இந்த ‘Jolly’யன் வாலா bagல் பதுக்கி வைத்திருக்கும் அத்தனை குண்டுகளையும் வெடிக்க பீரங்கியுடன் வந்திருக்கிறார் இந்த சிரிப்பு ஜெனரல் டயர். ‘உங்களை எண்ணி எண்ணி இந்த ஊரே சிரிக்கிறது’ என்று எவரேனும் கமெண்ட்’ அடித்தால்கூட ஜே.எஸ். ராகவன் சந்தோஷப்படுவார். பின்னே… அவருக்குப் பெருமையல்லவா அது! ஊரையே சிரிக்க வைத்த ‘வரிவரியாகச் சிரி’, ‘கிச்சு கிச்சு’, ‘டமால் டுமீல்’ என்ற இவரது முந்தைய நூல்களைத் தொடர்ந்து களமிறங்கியிருக்கிறது இந்நூல்! வாயும் வயிறும் ஜாக்கிரதை!