Title(Eng) | Kaalmulaitha Manam |
---|---|
Author | |
Pages | 144 |
Year Published | 2006 |
Format | Paperback |
Imprint |
கால் முளைத்த மனம்
கிழக்கு₹ 60.00
Out of stock
எஸ்.வைத்தீஸ்வரன் ‘எழுத்து’ பத்திரிகையின் மூலம் சிறுகதை உலகுக்கு வந்தவர். மிகவும் குறைந்த அளவே எழுதினாலும் நிறைவான சிறுகதைகளைத் தந்தவர். இவரது சிறுகதைகள் பல சிற்றிதழ்களில் வெளிவந்து பரவலான கவனத்தைப் பெற்றிருக்கின்றன. ‘உதயநிழல்’ இவரது முக்கிய கவிதைத் தொகுப்பு. கவித்துவமும் அழகும் நிரம்பித் ததும்பும் இந்தக் கதைகளின் ஆசிரியர் ஓர் ஒவியரும் கூட என்பது பலரும் அறியாத செய்தி.