Title(Eng) | Lollu Darbar |
---|---|
Author | |
Pages | 160 |
Year Published | 2006 |
Format | Paperback |
Imprint |
லொள்ளு தர்பார்
கிழக்கு₹ 60.00
Out of stock
எந்தப் பத்திரிகையாக இருந்தாலும் அதில் ‘டாபிகல் காமெடி’எழுதுபவர்களுக்கு பெரிய அந்தஸ்து தருவார்கள். நம்மைச் சுற்றிலும் நடப்பதைக் குறும்புக் குணத்துடன் பார்த்து எழுதுவதால் இந்த மரியாதை. பல லட்சக்கணக்கான பேர் (தினமணி கதிரில்) ரசித்துச் சிரித்த லொள்ளு தர்பார் இதோ நூல் வடிவில். சும்மா “”கிச்சு கிச்சு’ மூட்டிச் சிரிக்க வைப்பதல்ல தர்பாரின் நோக்கம்… எல்லாமே அதிபயங்கர காமெடி வெடிகுண்டுகள். இதை எழுதியிருக்கும் முகில், போலீஸ், எல்லைப் பாதுகாப்புப் படை, ராணுவம் போன்றவற்றால் தேடப்படாத நகைச்சுவைத் தீவிரவாதி! கல்கி, தினமணி கதிர், குங்குமம் பத்திரிகைகளில் தொடர்ந்து நகைச்சுவை எழுதி வரும் முகில், முன்னதாக சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறை ‘கண்ணீரும் புன்னகையும்’ எனும் நூலாக எழுதியவர். சிங்கப்பூரின் வெற்றிக் கதையை விளக்கும் இவரது ‘நாடு கட்டிய நாயகன்’ 2006-ன் சூப்பர் செல்லர்களுள் ஒன்று!’