பாக்கியம் ராமசாமி

அப்புசாமியும் 1001 இரவுகளும்

கிழக்கு

 100.00

Out of stock

SKU: 9788183681643_ Category:
Title(Eng)

Appusamiyum 1001 Iravugalum

Author

Pages

272

Year Published

2006

Format

Paperback

Imprint

தமிழ்நாட்டுக்கே சொந்தமான ஒரே தாத்தா – பாட்டி இவர்கள்தான். குத்துவிளக்கு ஏற்றுவது போல் எல்லா குடும்பங்களிலும் குஷிவிளக்கு ஏற்றிய ஜோடி அல்லவா அப்புசாமியும் சீதா பாட்டியும். உங்கள் முதலிரவு கொசுக்கடியில்கூட நடந்திருக்கலாம்… ஆனால், இனி வரபோகும் 1001 இரவுகளும் (நகைச்) சுவை இரவுகள்தான்! நூலாசிரியர் பாக்கியம் ராமசாமி. தாய் – தந்தை பெயர்களைக் கொண்டது இவரது புனைபெயர். பத்திரிகையுலகில் படு சீனியர். காலங்களைக் கடந்து காமெடி படைத்து வருபவர். புத்தகம் படிக்கும்போது எதற்கும் கதவைச் சாத்திவிடுவோம்.. விஷயம் தெரியாதவர்கள் நம்மைக் கீழ்ப்பாக்கத்துக்கு அனுப்பிவிடும் அபாயம் இருக்கிறது.