Title(Eng) | Appusamy Padam Edukiraar |
---|---|
Author | |
Pages | 216 |
Year Published | 2006 |
Format | Paperback |
Imprint |
அப்புசாமி படம் எடுக்கிறார்
கிழக்கு₹ 80.00
Out of stock
வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப்பார்’னு சொன்னவங்க ‘சினிமா எடுத்துப்பார்’னு சொல்ல மறந்துட்டாங்க.’அதென்ன பெரிய கஷ்டமா… பாம்புகூடப் படம் எடுக்குது. நம்மால் முடியாதா’ன்னுகளத்துல குதிக்கிறார் ‘காமெடி கிங்’ அப்புசாமி. அவரோட சம்சாரம் சீதாப் பாட்டி சும்மாவிடுவாங்களா?ஒரு முழு நீள நகைச்சுவைப் படம் பார்த்த திருப்தி கிடைத்துவிடுகிறது இந்த நாவலில்.நூலாசிரியர் பாக்கியம் ராமசாமிக்கு அறிமுகம் வேண்டுமா என்ன? நாடறிந்த வெடிமருந்துஉற்பத்தியாளர்.அட… தமாஷ் வெடிங்க!