சோம. வள்ளியப்பன்

பணம் பண்ணலாம், பணம் பணம்!

கிழக்கு

 70.00

Out of stock

SKU: 9788183681735_ Category:
Title(Eng)

Panam Panalam Panam Panam

Author

Pages

152

Year Published

2006

Format

Paperback

Imprint

பெரிய பெரிய நிறுவனங்களில் பெரிய பெரிய பதவிகளில் இருந்தால்தான் கை நிறைய பணம்சம்பாதிக்க முடியுமா? நிறைய முதலீடு செய்து, நிறைய ரிஸ்க் எடுத்தால் மட்டுமே நிறையலாபம் பார்க்க முடியுமா? சாஃப்ட்வேர், அதை விட்டால் ஷேர் மார்க்கெட் இவை தவிர,பணம் சம்பாதிக்க வேறு வழியே கிடையாதா?யார் சொன்னது?நீங்கள் எந்தத் துறையைச் சார்ந்தவராக இருந்தாலும் சரி; உங்களுடைய லட்சியங்கள்எதுவாக இருந்தாலும் சரி; உங்களால் நெ.1 வெற்றியாளராக மாற முடியும். பணம் கொழிக்கும் பல புதிய துறைகளை பளிச் பளிச்சென்று சுலபத்தில் அடையாளம் காண முடியும்.சொடக்குப் போடும் நேரத்தில் உச்சத்தை அடைய முடியும்.பணம் சம்பாதிப்பதில் பல புதிய சாத்தியங்களை உருவாக்கி, அவற்றை அடைவதற்கானவழிமுறைகளையும் முறைப்படி கற்றுக்கொடுக்கிறது இந்தப் புத்தகம். நமக்கு முற்றிலும் அந்நியமான மேலை நாட்டுத் தொழில திபர்களையும், முயன்று பார்க்கவே முடியாதடுபாக்கூர் சூத்திரங்களையும் மேற்கோள் காட்டாமல், கண்முன் உள்ள எளிய உதாரணங்களைச் சொல்லி, பணம் சம்பாதிக்கும் கலையைப் படிப்படியாகக் கற்றுக்கொடுக்கிறார் சோம. வள்ளியப்பன்.ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து லட்சக்கணக்கான வாசகர்களைச் சுண்டிஇழுத்த காந்தத் தொடர் இது!