Title(Eng) | Appusamyum Arputha Vilakkum |
---|---|
Author | |
Pages | 216 |
Year Published | 2006 |
Format | Paperback |
Imprint |
அப்புசாமியும் அற்புத விளக்கும்
கிழக்கு₹ 80.00
Out of stock
அலாவுதீனுக்கு ஓர் அற்புத பூதம் என்றால் அப்புசாமி தாத்தாவுக்கு அரைவேக்காட்டுபூதம்.விளக்கைத் தேய்த்தவுடன் ‘வந்தேன் ஐயா!’ என்று கண் இமைக்கும் நேரத்தில் வந்து சேரும்பூதமல்ல இது. எப்போதும் லேட்தான். கூப்பிட்டு முக்கால் மணி நேரத்துக்குப் பிறகுதான்மெதுவாக எட்டிப் பார்க்கும். சரி, வந்ததுதான் வந்தோம், கொடுக்கும் வேலையையாவது ஒழுங்காகச் செய்வோம் என்று இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. சரியான சோப்ளாங்கி பூதம் இது.இப்படிப்பட்ட ‘பஞ்ச’ பூதத்தோடு கைகோத்துக் கொண்டு கலைஞர், ஜெயலலிதா,வைகோ, சென்னா ரெட்டி, நரசிம்ம ராவ் என்று ஒருவர் விடாமல் அத்தனை அரசியல்வாதிகளையும் சந்திக்கிறார் அப்புசாமி. சந்திக்கும் ஒவ்வொருவரையும் படுத்தி எடுத்துவிடுகிறதுஇந்த பூதம்.வாசித்துப் பாருங்கள். உங்கள் உடம்பிலுள்ள ஒவ்வொரு பார்ட்டும் தனித்தனியே வாய்விட்டு சிரிக்கப்போகிறது.