Title(Eng) | Wathu, Elli, Walt Disney |
---|---|
Author | |
Pages | 208 |
Year Published | 2006 |
Format | Paperback |
Imprint |
வாத்து, எலி, வால்ட் டிஸ்னி!
கிழக்கு₹ 80.00
Out of stock
ஆர்வமுள்ளவர்களால், பல சுவாரசியமானவிஷயங்களை முயன்று பார்க்க கடியும்.ஆனால், துணிச்சல் உள்ளவர்களால் மட்டுமேஅவற்றைச் சிறப்பாகச் செய்து முடிக்கமுடியும். வால்ட் டிஸ்னியிடம் ஆர்வம்இருந்தது; துணிச்சலும் இருந்தது.கலகலப்பான குட்டி எலி மிக்கியும் பிரம்மாண்டமான டிஸ்னி லேண்டும் பல தலைமுறைகளைக் கடந்தும் மக்களை மகிழ்விக்கும்அற்புதங்கள். அசாத்தியங்களைக் கனவுகாண்பவராக இருந்திருக்கிறார் வால்ட்டிஸ்னி.கனவுகளைப் புசித்து, கனவுகளில் திளைத்து,கனவுகளையே அடித்தளமாக அமைத்து தனதுமாபெரும் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்துக்காண்பித்திருக்கிறார். கனவுகளை நிஜமாக்கும்ரகசியம் அவருக்குத் தெரிந்திருந்தது.விதவிதமான பிரச்னைகள் அவரைத் துரத்தியடித்திருக்கின்றன. பாசத்துடன் பழகிய பலர்அவரை ஏமாற்றியிருக்கிறார்கள். மக்கள் மீதும்உலகின் மீதும் பல சந்தர்ப்பங்களில் அவர்முற்றிலுமாக நம்பிக்கை இழந்திருக்கிறார்.ஆயினும், அவர் வெற்றியாளராக மாறியதுஎப்படி?வால்ட் டிஸ்னி என்னும் மகத்தான சாதனையாளர் உருவான கதையை விறுவிறுப்பானநடையில் சுவையாக அறிமுகம் செய்துவைக்கிறதுஇந்நூல்.