Title(Eng) | Hai Madan Part 1 |
---|---|
Author | |
Pages | 96 |
Year Published | 2006 |
Format | Paperback |
Imprint |
ஹாய் மதன் -1
கிழக்கு₹ 80.00
Out of stock
நீங்கள் என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவின் எல்லா வால்யூம்களையும் ஒரு வரிவிடாமல் படித்து முடிக்க எத்தனை பிறவி ஆகும்? சிம்பிள், ஹாய் மதன் படியுங்கள்!ஆனந்த விகடனில் வரும் மதனின் கேள்வி &பதில் பகுதி, சம்பிரதாயமான பத்திரிகைக்கேள்வி – பதில் பகுதி அல்ல. அரசியல்,சமூகம், கலை இலக்கியம், சினிமா, தத்துவம்,மானுடவியல், சரித்திரம், விஞ்ஞானம்,புவியியல், டெக்னாலஜி, நகைச்சுவைஇன்னும் இன்னும்… அத்தனைத் துறையிலும் முத்திரை பதித்திருக்கிறார் மதன்.எத்தனைத் தகவல்கள்! எங்கிருந்து திரட்டுகிறார்! அத்தனையும் பொது அறிவுப்புதையல்கள்.நீங்கள் தேர்வெழுதப் போகும் மாணவரா?இன்டர்வியூக்களுக்குப் போகும் இளைஞரா?நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை உடனுக்குடன் அப்டெட் செய்துகொள்ளவிரும்பும் சுவாரஸியவாதியா? இதைவிட ஒரு சிறந்த வாய்ப்பு கிடைப்பது கஷ்டம்!