மதன்

ஹாய் மதன் -2

கிழக்கு

 80.00

Out of stock

SKU: 9788183681940_ Category:
Title(Eng)

Hai Madan Part 2

Author

Pages

96

Year Published

2006

Format

Paperback

Imprint

நமக்கெல்லாம் சூரியன் மாலை ஆறு மணியளவில் அஸ்தமனம் ஆகும். மதனைப்பொறுத்தவரை, நள்ளிரவு தாண்டிய பிறகும் கூட ‘நாள்’ என்பது முடிவதில்லை. எதையாவது ஒன்றைப் படித்துக் கொண்டே இருக்கிறார். புதிது புதிதாக, சுவாரஸியமாக, வித்தியாசமாக.அப்படிப் படித்ததில் பிடித்ததை, அசத்தியதில் ரசித்ததை, வியந்ததில் உவந்ததை மட்டுமேதேர்ந்தெடுத்து அவர் எழுதுகிறார்.வாரம் தோறும் விகடன் வாசகர்கள் காத்திருந்து வாசிக்கும் சூப்பர் ஹிட் பகுதியான ஹாய்மதனின் கலெக்ஷன் இது!