மதன்

ஹாய் மதன் -3

கிழக்கு

 80.00

Out of stock

SKU: 9788183681957_ Category:
Title(Eng)

Hai Madan Part 3

Author

Pages

96

Year Published

2006

Format

Paperback

Imprint

கார்ட்டூன், கட்டுரை, ஜோக்ஸ், சின்னத்திரை,பெரிய திரை என்று எல்லாவற்றிலும் ரவுண்டுகட்டி அடிக்கும் மதனின் இயற்பெயர் மாடபூசி கிருஷ்ணஸ்வாமி கோவிந்தகுமார்.பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, சாதித்ததெல்லாம் ஆனந்த விகடனில்.அவரது கேள்வி – பதில்களில், ஒன்றுகூட ‘ஜஸ்ட் லைக் தட்’ என்று இருப்பதில்லை. இதுஅவரது நேர்த்தியான சூட்சுமம்.பரந்துபட்ட பொது அறிவு, இடைவிடாத வாசிப்பு – இவை இரண்டும் அவரது பதில்களின் உயர்தரத்துக்கு உத்தரவாதம்.