Title(Eng) | Hai Madan Part 4 |
---|---|
Author | |
Pages | 96 |
Year Published | 2006 |
Format | Paperback |
Imprint |
ஹாய் மதன் -4
கிழக்கு₹ 80.00
Out of stock
மதனின் ஃபார்முலாவே தனி. சுவாரசியம் மற்றும் சுடச்சுடத் தகவல்கள் என்இரண்டையும் கலந்து நவீன பிட்ஸா சமைக்கிறார்.கோடீஸ்வரர்கள் பற்றியும் சொல்கிறார்; கோழி முட்டை போடுவதைப் பற்றியும் புள்ளிவிவரம் தருகிறார். மொத்தத்தில் நமது காலத்தில் வாழும் ஜகயூஜால எழுத்துக்கில்லாடி, மதன்.’ஆனந்த விகடனின் தலைமைச் செயலகமே மதன்தான்!’ -மாபெரும் சபையொன்றில்அதன் அதிபர் எஸ். பாலசுப்ரமணியம் இப்படிக் குறிப்பிட்டார்.