ஒலிப்புத்தகம்: சிரஞ்சீவி

 103.00

Out of stock

SKU: 9788183682022_ Category:
Title(Eng)

Chiranjeevi – Audio Book

அவதார புருஷர்களான ராமன், கிருஷ்ணன் போன்றோர்களுக்குக்கூட வாழும் காலம் என்று ஒன்று உண்டு. ஆனால் அனுமன், காலத்தைக் கடந்த சிரஞ்சீவி. அனுமனின் குழந்தைப் பருவம், இளமைத் துள்ளல், பண்பட்ட பராக்கிரமம் என்று எல்லாவற்றையும் எளிய தமிழில் விறுவிறுப்புடன் சொல்லிச் செல்கிறது இந்த ஒலிப் புத்தகம்.Time Duration – 240 MinutesMP3கேட்டுப்பாருங்கள்Is there a more heroic figure in the Ramayana than Hanuman, Rama’s loyal lieutenant? Hanuman or Anjaneya is different from all other superheroes in one singular aspect-his utter devotion and total surrender to his lord, his complete reliability, and his single-minded pursuit of his goals.Author Prabhu Shankar, a well known journalist, has woven a delightful tale of Hanuman’s ascent from a childhood of daring physical feats, through an exuberant youth to a mature adulthood of phenomenal strength, revealing to the reader the full potential of his immense might. A rare tribute to a pure soul made in an unputdownable style.Time Duration – 240 MinutesMP3Listen to Sample