என். சொக்கன்

ஒலிப்புத்தகம்: இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி

 103.00

Out of stock

SKU: 9788183682039_ Category:
Title(Eng)

Infosys Narayana Murthy – Audio Book

Author

இந்தியா இப்பொழுது தகவல் தொழில்நுட்ப வல்லரசாக ஆனதற்கு யாராவது ஒருவரைக் காரணமாகக் காண்பிக்க வேண்டுமானால், அது நாராயண மூர்த்தியாக மட்டும்தான் இருக்க முடியும். ரூ.10,000 முதலீட்டுடன் தொடங்கிய இன்ஃபோசிஸ், இப்பொழுது ரூ.10,000 கோடி டேர்ன்-ஓவரைத் தொட்டிருக்கிறது. எப்படிச் சாத்தியமானது இந்த அதிசயம்?இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் இந்த வாழ்க்கை வரலாறு, ஒரு வகையில் இந்திய சாஃப்ட்வேர் துறை வளர்ச்சியின் வரலாறும் கூட!Time Duration – 215 Minutes MP3கேட்டுப்பாருங்கள்It will not be an exaggeration to state that no one has taken greater advantage of the neconomic liberalisation policies of the Indian government than N R Narayana Murthy, nco-founder and chief mentor of Infosys Corporation, India’s IT giant. Starting with a meagre capital, Infosys has grown into a world class, Rs.10 billion corporation, playing a major role in India’s emergence as an IT superpower. Chokkan’s biography of Narayana Murthy is also the story of the trials and tribulations Infosys faced in the early years, before achieving spectacular success through sheer hard work, determination and total focus on achieving customer delight.Time Duration – 215 MinutesMP3Listen to Sample