ஸ்ரீ வேணுகோபாலன்

ஆழகிக்கு ஆயிரம் நாமங்கள்

வரம்

 150.00

Out of stock

SKU: 9788183682077_ Category:
Title(Eng)

Azhahikku Aayiram Naamangal

Author

Pages

296

Year Published

2006

Format

Paperback

Imprint

லலிதா சஹஸ்ரநாமம்… அதன் கம்பீரமே ஒரு சுகானுபவம். பிரபஞ்சமெல்லாம் நறைந்திருக்கும் அந்தப் பேரரருள் சக்தியை, “அம்மா…’ (ஸ்ரீ மாத்ரே) என்று அடையாளம் காட்டிச் செல்கிறது. நத்ய சவுந்தரியான லலிதா தேவி இப்படி இருக்கிறாள்… இப்படிச் சிரிக்கிறாள்…இவ்வா?றெல்லாம் அருள் மழை பொழிகிறாள் என்று சம்ஸ்கிருதத்தில் அமைந்திருக்கும் வரிகளை எல்லாம் எவரேனும் தமிழில் விளக்கினால் எப்படி இருக்கும்..? கற்கண்டாக இனிக்கும். பொருள் புரிந்து பக்தியில் கரைவது சிறப்பானதல்லவா! அதைச் செய்திருக்கிறது அழகிக்கு ஆயிரம் நாமங்கள் என்ற இந்த நூல்.நூலாசிரியர் ஸ்ரீ வேணுகோபாலன், இதற்கு முன் “அழகே அமுதே’ என்று சௌந்தர்ய லஹரியைப் படிக்க வைத்தவர்.லலிதா சஹஸ்ரநாமத்தின் தமிழ் உரை – சொற்பொழிவாளர்கள்: டாக்டர் பருத்தியூர் கே. சந்தானராமன், டாக்டர் ஹேமா சந்தானராமன்Lalitha Sahasranamam…Its very magnificence is a happy experience. It calls that universal force as Amma (Sri Matre). Lalitha Devi who is Eternally Beautiful looks like this, laughs like this, blesses this way. How would it be if someone explains in Tamil all these Sanskrit lines? It will be as sweet as a nut. Is it not fine to melt away in piety?! This book, Azagikku Ayiram Namangal, has done exactly that. Sri Venugopalan, the author, has already made us read Soundarya Lahari with his Azhage Amude. Explanation of Lalitha Sahasranaamam by Dr. Paruthiyur K. Santhanaraman and Dr. Hema Santhanaraman