என். சொக்கன்

ஒலிப்புத்தகம்: அம்பானி, ஒரு வெற்றிக்கதை

 103.00

Out of stock

SKU: 9788183682107_ Category:
Title(Eng)

Ambani Oru Vetri Kathai – Audio Book

Author

மிகச் சாதாரணமான குடும்பப் பின்னணியிலிருந்து தொடங்கி படிப்படியாக முன்னேறி, ரிலையன்ஸ் எனும் மாபெரும் பிசினஸ் சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் திருபாய் அம்பானி. எப்படி முடிந்தது இவரால்? அம்பானியின் வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல; கடந்த நாற்பதாண்டுக் கால இந்தியத் தொழில்துறையின் வரலாறும் கொண்டது இந்த ஒலிப் புத்தகம் . Time Duration – 215 MinutesMP3கேட்டுப்பாருங்கள்Here’s a true rags to riches story: The story of Dhirubai Ambani who built the business empire of Reliance from poor, humble beginnings. This audio book traces the progress of Indian industry over the past forty years, even as it unfolds the impressive life of one of its charismatic siness barons.Time Duration – 215 MinutesMP3Listen to Sample