ஜி.எஸ்.எஸ்.

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

நலம்

 60.00

Out of stock

SKU: 9788183682237_ Category:
Title(Eng)

Gnabagam Varuthae

Author

Pages

96

Year Published

2006

Format

Paperback

Imprint

நமது வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஏராளமான சம்பவங்கள், பலதரப்பட்ட தகவல்கள் நமது மூளையில் பதிவாகிக்கொண்டே இருக்கின்றன. அவை தேவையானவையோ தேவையற்றவையோ; சுவாரசியமானவையோ; சுவாரசியம் அற்றவையோ!ஆனால், நமக்குத் தேவைப்படும் சமயத்தில் தேவையான தகவல்களை ஞாபகத்துக்குக் கொண்டுவருவது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். ஏனெனில், தேவையில்லாத விஷயங்கள்தான் ‘முன்னால்’ வந்து நிற்கும்.சிலருக்கு இதுபோன்று எப்போதாவது நேரும். சிலருக்கு இது தினப்படி நேரும் பிரச்னை. இது, ஒவ்வொரு நபருக்கும் வித்தியாசப்படும். சிலருக்குப் பெயர்களை நினைவு வைத்துக்கொள்வதில் சிக்கல்! வேறு சிலருக்கோ எண்களை நினைவு வைத்துக்கொள்வதில் தகராறு!சரி! ஏன் இந்த ஞாபகமறதி? எதனால் இந்த நினைவாற்றல் குறைவு? தெரிந்துந்கொள்ள வேண்டுமா? ஞாபகமறதியைப் போக்கவும்,நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளவும் இந்தப் புத்தகத்தைப் படியுங்கள். நினைவாற்றலில் மன்னனாகி விடலாம்.ஞாபகமறதிக்கான காரணம் முதல் நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள என்னென்ன செய்யலாம் என்பதுவரை, ஜாலியாக, விளக்கமாக, விளையாட்டாகச் சொல்கிறது இந்தப்புத்தகம்.Every day, a lot of incidents and many kinds of information are continuously being recorded in our brain. Whether they are essential or not, interesting or not. But it is a bit difficult to recollect the required information from our memory. Because, unnecessary things only come to the ‘forefront’ always! To some, this happens once in a blue moon. To some others, it may be a daily problem. It may differ from person to person. To some people, remembering names is difficult. To some others, the problem is with numbers! Well, why this oblivion? What is the reason for this loss of memory? Do you want to know? Read this book to dismiss the problem of forgetfulness and to improve memory power. You can become master the art of recollection. This book explains in a playful but detailed way the reasons for forgetfulness and the ways of combating the problem and improving memory power.